Friday, April 29, 2011

காண்டோபோபியா (gaando phobia)

இன்று 29/04/2011 என் காலேஜ் வாழ்க்கையில் சற்றே terror நாளாகவே இருந்தது.
ரொம்ப கடுப்புடனேயே இந்த பதிவை நான் எழுதறேன்.

இனிக்கு என்னோட Micro Processor எக்ஸாம். இந்த பாழாப்போன election வந்தாலும் வதிச்சு, இந்த தடவ ஒவ்வரு எக்ஸாம் நடுவலயும் ஒரு நாள் லீவ் மட்டும் தான். Micro processorகு இந்த லீவ் போதுமா... கண்டிப்பா போதாது. இதை எதிர்த்து என்ன case-a போடமுடியும்....

சரி இப்போ என் கதைக்கு வருவோம். எக்ஸாம்க்கு முன்னாடி கிடைச்ச லீவ்ல ஏதோ முடிஞ்ச வரைக்கும் படிச்சிருந்தேன்.... இந்த ஒரு நாள்லில என்னத்த பன்னபோரம்னு நேனைச்சபோது ஒருSMS வந்துது... பார்த்தா என் நண்பன் ஒருத்தன் important questions அனுப்சிருந்தன்... அதுல மொத்தம் 16 questions இருந்திச்சு.. முன்னாடியே அதுல ஒரு நாலஞ்சி தெரியும்... நேத்து கொஞ்சம் சந்தோசமா மிச்சத்த படிக்க ஆரமிச்சேன்... அப்படி இப்படின்னு ஒரு வழியா ஒரு 12
question படிச்சிட்டேன்... அது மட்டுமா எல்லாத்தையும் 3 தடவ revise வேற பண்ணியாச்சு.. அப்றோம் என்ன.. நாளைக்கு பொய் கலகவேண்டியதுதான்... கடவுலுக்கு செலுத்த வேண்டிய நேர்த்தி கடனையும் செலுத்தியாச்சு.... நேத்து இரவு நிம்மதியா துங்க போனேன்..


இன்று காலை...

எக்ஸாம்ல கலக்க போறம்னு ரொம்ப ஜாலியா காலேஜ்க்கு போனேன்... பசங்க கிட்ட போயி -" என்ன மச்சா, எல்லாம் thorough கண்டிப்பா பாஸ் ஆய்டுவேன்ன்னு" பீட்டர் வேற விட்டுட்டேன்.. அப்போ ஒருத்தன் வந்து ஒரு சில questions சொல்லி இதெல்லாம் important கண்டிப்பா வரும்னு சொன்னான்... சும்மா இருந்ததா என்னோட வாய் ... அவன புடிச்சி செம்ம கல்லாய் கலாய்ச்சுடென் ... மணி 10 ஆச்சு... எக்ஸாம் ஹால் குள்ள எல்லாரும் ரொம்ப கம்பிரமா போனோம்...

எக்ஸாம் பேப்பர் கொடுத்தாலும் கொடுத்தாங்க, அதோட எல்லாமே முடிஞ்சிபோச்சி.... நான் படிச்ச ஒரு கேள்வியும் வரல.... செம்மையா கடுப்பு ஆகிட்டேன் .... சேரி நமக்கு தெரிஞ்ச questions தான் ட்விஸ்ட் பண்ணி கேட்ருபாங்கலோனு ஒரே question-a அரமணி நேரமா திருப்பி திருப்பி பார்த்தேன்...
ஹ்ம்ம் ம்ம்ம் .... ஒன்னும் வெளங்கல... என்ன பண்றதுனே புரியல.. நான் மட்டும் தான் இப்படின்னு பாத்தா என் பின்னாடி இருந்தவங்க எல்லாரும் பேந்த பேந்த முழிசிட்டிருந்தாங்க....அபாடா , மனசுக்கு ஆறுதலா இருந்திச்சு... சரி answer பேப்பர்ல எதாவது எழுதனும்னு என்னக்கு தெரிஞ்ச நான் படிச்ச எல்லா questionனையும் எழுதிட்டேன்...

எக்ஸாம் ஹால்ல விட்டு வெல்ல வந்தா என் ஸ்கூல் பிரின்ட் ஒருத்தி மெசேஜ் அனுபினா... என்னனு பாத்தா ஒரு துயரமான செய்தி சொன்னா... ஏதோ ஒரு question " அவுட் ஒப் syllabusசாம் "... அதனால ஆண்ட question நம்பர் மட்டும் போட்டாலே புல் மார்க்னு இருந்திச்சி.. இத என் நண்பர்கள் கிட்ட சொன்னா அவங்க சில பேர் அந்த question attend பண்ணிட்டேன்னு சொன்னாங்க... ஆனா நான் மட்டும் ஆண்ட question பக்கமே போகல... syllabus தெரிஞ்சா தானே எது out of syllabus தெரியும்... இத்தனைக்கும் நான் படிச்ச questions எல்லாமே ரொம்ப முக்கியமானது.... இருந்தும் என் நிலைமை இப்படி... என்ன செய்றது.... எல்லாம் கடவுளுக்குதான் வெளிச்சம்....

இப்போது என்னக்கு பிடித்திருப்பது காண்டோபோபியா (gaando phobia)...இதற்கு ஒரே தீர்வு நான் பாஸ் ஆகுவது... அதுக்கு யாரவது ஒரு வழி சொல்லுங்களேன்... ப்ளீஸ்.....


PS: இந்த பதிவு கொஞ்சம் கடியா இருக்குணா, இத எழுதின நான் எவளோ கடியா இருப்பேன்னு யோசிங்க.....

No comments:

Post a Comment